கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தே. மதியழகன் திருயுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி. தமிழக அரசின் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. கே. எம். சரயு மற்றும் தி. மு. க மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள், வார்டு உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், வாக்கு சாவடி முகவர்கள், பாக முகவர்கள், கழகத் தோழர்கள், என அனைவரும் கலந்து கொண்டனர்.