தமிழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் பதவிகளுக்கு 10. 08. 2022 ல் நடந்த தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல மாதங்களாக பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் மருந்தாளுனர்களுக்கு பணி ஆணை வழங்கிடக் கோரியும் வகுப்புவாரி பட்டியலை வெளியிடக் கோரியும் 02. 08. 24ல் சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு.