வாக்கு செலுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு.

51பார்த்தது
வாக்கு செலுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம், மஞ்சு கொண்டப்பள்ளி மற்றும் பேல்பட்டி கிராமங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் போது பொதுமக்கள் 100% வாக்கு செலுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி