ஊராட்சியை சேரந்த 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்.

82பார்த்தது
ஊராட்சியை சேரந்த 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம் தட்ரஹள்ளி ஊராட்சியை சார்ந்த திமுக நிர்வாகி சென்னப்பன் பெருமாள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுக துணைபொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில் அண்ணா திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஏ. கிருஷ்ணன் செய்து இருந்தார். அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார்.
Job Suitcase

Jobs near you