தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைநாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளநிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் அவர்களை ஆதரித்து திமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டு வரும்நிலையில் நேற்று ஒசூர் மாநகரில் உள்ள பள்ளி வாசல் களில் தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் ஒசூர் மாநகர மேயர் சத்யா கைக்குலுக்கி, ஆரத்தழுவி கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.