கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பேரண்டப்பள்ளி, மாரசந்திரம், ஆலுர், முத்தாலி, பாத்தமுத்தாலி, காருப்பள்ளி மல்லசந்திரம் பகுதிகளில் என். எச். 948 யு சேட்டிலைட் ரிங் ரோடு ( பெங்களுர் இணைப்பு சாலை) மேம்பாலம் மற்றும் சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 17. 09. 2024 நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் சாலை பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.