சூளகிரி அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 3 பேர் கைது.

56பார்த்தது
சூளகிரி அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 3 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசாருக்கு காருபாலா பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொட்டாவூரை சேர்ந்த ராஜேந்திரன் (28). சவுரி (34), வீராசாமி (50) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி