சூறாவளி காற்றால் புளியமரம் கிளை முறிந்து விழுந்தது.

65பார்த்தது
சூறாவளி காற்றால் புளியமரம் கிளை முறிந்து விழுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை 3 மணிக்கு அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மத்தூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் நாகம்பட்டி சந்திப்பு சலையில் பழமையான புளியமரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன. அபாபோது மழை பெய்து வந்ததினார். அந்த வழியாக அந்த நேரம் யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கபட்டது.

தொடர்புடைய செய்தி