செக்யூரிட்டி தாத்தாவுக்கு வீடு கட்டிக் கொடுத்த KPY பாலா

50பார்த்தது
விஜய் டிவி சின்னத்திரை நடிகர் KPY பாலா, தான் உழைத்து சம்பாதித்த பணத்தில், மக்களுக்கு பல நல்ல நன்மைகளை செய்து வருகிறார். அந்த வகையில் தனது வீட்டின் அருகே பேட்மிட்டன் கோர்ட்டில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் முதியவர் ஒருவருக்கு சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். 68வது பிறந்தநாளை கொண்டாடும் அந்த முதியவரின் கனவான குடிசை வீட்டை மாற்றி, நல்ல வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you