மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள கார்த்தி

50பார்த்தது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள கார்த்தி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' ஆகிய திரைபடங்களை இயக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் கடைசி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தினை 2025இல் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் தாயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி