மேலகாட்டு விளையில் மழை நிவாரண நிதி

52பார்த்தது
மேலகாட்டு விளையில் மழை நிவாரண நிதி
தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகருக்கு உட்பட்ட 51- வது வார்டு மேலகாட்டுவிளை நியாய விலை கடையில் நிவாரண நிதியை நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் தெற்கு மண்டல் தலைவர் முத்துராமன் இன்று வழங்கினார். அவருடன் பாஜக நிர்வாகிகள் இசக்கி, ஜெய் கிருஷ்ணன், விக்னேஷ், சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி