மலங்கரை கத்தோலிக்க கல்லூரி 26-வது ஆண்டு விழா

64பார்த்தது
மலங்கரை கத்தோலிக்க கல்லூரி 26-வது ஆண்டு விழா
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி 26 -ஆவது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி மேலாளரும் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கி பேசியதாவது: போதை இல்லாத, நச்சு இல்லாத உலகை உருவாக்குவதோடு தூய்மையான, பசுமையான, சுற்றுச்சூழலை உருவாக்க மாணவர்கள் முன் வர வேண்டுமெனவும், மாணவர்களின் எதிர்காலம் பயனுள்ளதாக அமைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள் தாஸ் அனைவரையும் வரவேற்றார், கேரளா அரசு நுண்ணுயிர் துறையைச் சார்ந்த தலைவர் ஷாபு தோமஸ் பேசியதாவது: இன்று உலகம் சந்திக்கும் தட்பவெட்ப நிலை, புவிசார் மாற்றங்கள் குறித்து பேசினார், திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர், கல்லூரி முதல்வர் பீட்டர் அமலதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி