குமரி: மனோதங்கராஜ் டெப்பாசிட் வாங்குவாரா?

84பார்த்தது
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று பிரசாரத்தை துவங்கும்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அமைச்சர் மனோ தங்கராஜ் அடுத்த தேர்தலில், பத்பநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் டெப்பாசிட் வாங்குவாரா என்பது காலம் பதில் சொல்லும்; குமரி மக்களை முட்டாளாக்கும் ஆணவத்திற்கு ஜூன் 4 முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி