கிருஷ்ணன் கோவிலில் அலை மோதிய கூட்டம்

553பார்த்தது
கிருஷ்ணன் கோவிலில் அலை மோதிய கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்
தோவாளை கிருஷ்ணன் சுவாமி கோவிலில் கனி காணும் நிகழ்வு மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்கள் காய் கனிகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி