குமரி: வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு.

79பார்த்தது
குமரி: வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1. 0 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள நேரில் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவர்கள் பலர் கலந்து கொண்டார்கள.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி