குமரி: ஆடுகளுடன் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்.

74பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம். பி விஜய்வசந்த் கலந்து கொண்டார். இரண்டு ஆடுகளை கொண்டு வந்து கண்டன கோஷம் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி