கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி. டி. செல்வகுமார் பேட்டி.

85பார்த்தது
கன்னியாகுமரியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான பி. டி. செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாது: -நடிகர் விஜய் அரசியல் தொடங்கி இருப்பது மக்கள் பணி ஆற்றுவதற்காக தான். தனிப்பட்ட நபர் மக்களின் வளர்ச்சிக்கு ஓரளவு தான் செய்ய முடியும். அதுவே அதிகாரம் இருக்கும் பட்சத்தில் மக்கள் வளர்ச்சிக்கான பணிகளை அதிகம் எடுத்து செய்ய முடியும். விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மக்கள் பணி ஆற்றுவதற்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :