செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மதுராந்தகம் ஏரி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை கருங்குழி பேரூராட்சியில் உள்ள திடக்கழிவு மற்றும் பல நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு கொண்ட பின் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கிளம்பும் பொழுது அங்கு குடியிருந்த பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வாகனம் செல்லும் பொழுது சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.