கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வங்கி சேவை ஏற்படுத்தப்படுமா?

52பார்த்தது
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வங்கி சேவை ஏற்படுத்தப்படுமா?
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டு, சகல வசதிகளுடன் உள்ளது.

இந்த பேருந்து நிலைய வளாகத்தில், வங்கி சேவைகள், ஏ. டி. எம். , மையங்கள் இல்லாதது ஒரு குறையாக உள்ளது. சாமானிய மக்கள் கூகுள்பே உள்ளிட்ட ஆன்லைன் மொபைல் ஆப் வைத்திருப்பது இல்லை. எனவே, பேருந்து நிலையத்தில் பயணியருக்கு நிரந்தரமாக வங்கி சேவை தேவை. இதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உடனடியாக வங்கி சேவை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி