சென்னையில் விமானங்கள் தாமதம்

74பார்த்தது
சென்னை கிண்டியிலிருந்து, பல்லாவரம் வரையில், தேசிய நெடுஞ்சாலையில், இன்று மாலையில் இருந்து, இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதால், விமானங்களில் பயணம் செய்ய வந்த பயணிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதி.

பயணிகள் பலர், தங்களுடைய வாகனங்களை விட்டு இறங்கி, மெட்ரோ ரயில்கள் மூலம், விமான நிலையத்திற்கு வந்து, விமானங்களில் பயணம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி