விமானத்தில் சேலம் புறப்பட்ட ஈபிஎஸ்

82பார்த்தது
கழகபொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையிலிருந்து விமானத்தில் சேலம் புறப்பட்டார்.

சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் புறப்பட்ட பொதுச் செயலாளருக்கு சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே பி கந்தன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், காஞ்சிபுரம் அவைத்தலைவர் வாலாஜாபாத் பா கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி