நிவாரண உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

62பார்த்தது
நிவாரண உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி திட்டத்தின்கீழ் ரூ. 1, 00, 000/- நிவாரண உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், இன்று (10. 06. 2024) வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி