சாராயம் விற்பனை செய்தவர் கைது

54பார்த்தது
சாராயம் விற்பனை செய்தவர் கைது
சங்கராபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் ஜவுளிகுப்பம் பகுதிகளில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லிட்டர் சாராயம் 1 பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி