கள்ளக்குறிச்சி அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, மாமமந்துார் கன்னிமார் கோவில் அருகே சூதாடிய ரோடுமாமாந்துாரைச் சேர்ந்த எழிலரசன், மதன், நரசிம்மன், சுதீஷ், பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.