கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் நாளை பிறந்தநாள் விழா காணும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசனுக்கு கள்ளக்குறிச்சி தமிழ் சங்கம் சார்பிலும், பள்ளிப் பருவ நண்பர் என்ற முறையிலும் இதயம் கிருஷ்ணா மற்றும் அவரின் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பல்வேறு தமிழ்ச் சான்றோர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.