நீதிபதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது - தலைமை நீதிபதி அறிவுரை

55பார்த்தது
நீதிபதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது - தலைமை நீதிபதி அறிவுரை
நீதிபதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்ப்பை ஒருவரின் அரசியல் சார்பு எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீஎதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில் ,நீதிமன்றங்களில் நீதிபதிகள் கண்ணியத்துடன் சட்ட நடவடிக்கைகளில் நேர்மையை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். நீதிபதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது. தீர்ப்புகள் சமத்துவமானதாக அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி