3 பேரின் உடல்கள் கடற்கரையில் ஒதுங்கி இருப்பதாக தகவல்

548பார்த்தது
3 பேரின் உடல்கள் கடற்கரையில் ஒதுங்கி இருப்பதாக தகவல்
புதுச்சேரியில் நேற்று கடலில் குளித்த போது அலை இழுத்து சென்ற 3 பேரின் உடல்கள் அரியாங்குப்பம் கடற்கரையில் ஒதுங்கி இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடலில் குளித்து கொண்டிருந்தபோது சகோதரிகள் உட்பட 3 பேர் அலையில் சிக்கி மாயமாகினர். ஒதியனஞ்சாலை போலீசார் மாயமானவர்களை தேடி வந்த நிலையில், 3 பேரின் உடல்கள் அரியாங்குப்பம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி