உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்த தன்னார்வலர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தத் தாக்குதல் 'தற்செயலாக' நடந்துவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் நெதனியாகு விளக்கம் அளித்துள்ளார். World Central Kitchen அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனங்கள் வலுக்கும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நெதனியாகு இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.