இந்திய பணக்காரர் பட்டியல்: முதலிடத்தில் பெண்

1573பார்த்தது
இந்திய பணக்காரர் பட்டியல்: முதலிடத்தில் பெண்
இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியை, சாவித்ரி ஜிண்டால் முந்தியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் விப்ரோ நிறுவன பங்குகளின் மதிப்பு 42 விழுக்காடு சரிவை கண்டதால், தற்போது பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலராக குறைந்தது. அதேநேரம், JSW Steel உள்பட சாவித்ரி ஜிண்டால் கைவசமுள்ள பங்குகளின் மதிப்பு 87 விழுக்காடு உயர்ந்ததால், அவரது சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி