யுபிஐ மூலம் பணம் செலுத்துவது எளிதாக இருப்பதால், டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தாலும், இவை அதனை பயன்படுத்துவோரின் செலவை எக்கச்சக்கமாக அதிகரித்து வருவதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளது. IIT டெல்லி சார்பில், 276 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 74% பேர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை அறியாமல் அதிகமாக செலவு செய்வதாக கூறியுள்ளனர். நீங்கள் UPI பயன்படுத்துகிறீர்களா? அதனால் உங்கள் செலவு அதிகரித்துள்ளதா என கமெண்டில் கூறுங்கள்.