கார் விற்பனை அதிகரிப்பு

72பார்த்தது
கார் விற்பனை அதிகரிப்பு
பயணிகள் வாகனங்களின் (கார்கள், எஸ்யூவிகள் மற்றும் வேன்கள்) உள்நாட்டு விற்பனை சாதனை உச்சத்தை எட்டியது. 2023ல் மொத்தம் 41.08 லட்சம் விற்பனையானது. இந்த எண்ணிக்கை 2022ல் விற்பனை செய்யப்பட்ட 37.92 லட்சம் பயணிகள் வாகனங்களை விட 8.3 சதவீதம் அதிகம். மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் ஆகியவை ஆண்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

தொடர்புடைய செய்தி