என் பயோபிக்கில் நானே ஹீரோவாக நடிக்கிறேன் - ராகுல் டிராவிட்

82பார்த்தது
என் பயோபிக்கில் நானே ஹீரோவாக நடிக்கிறேன் - ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான டிராவிட் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பயோபிக் திரைப்படம் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, தன்னுடைய வாழ்க்கையை யாராவது திரைப்படமாக எடுக்க விரும்பினால் அதில் நானே நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி