2024ல் மோடியே மீண்டும் பிரதமராக வருவார்!

45691பார்த்தது
2024ல் மோடியே மீண்டும் பிரதமராக வருவார்!
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என இங்கிலாந்தின் பிரபல கார்டியன் நாளிதழ் கணித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டிலும் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக அதிக அளவில் இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும், பிரதமர் மோடி பிரதமராவர் என்றும் கார்டியன் நாளிதழ் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்தி