மொபைல் மற்றும் டிடிஎச் ரீசார்ஜ்கள் போன்ற அனைத்து சேவைகளையும் அதன் செ
யலியின் பயனர்கள் தொடரலாம் என்று Paytm தெரிவித்துள்ளது. Paytm Payments வங்கி பயனர்கள் தங்கள் பணப்பை அல்லது வங்கிக் கணக்கில் எந்த நிதியையும் டெபாசிட் செய்ய முடியாது. ஆனால் அதில் உள்ள இருப்புக்கள் தீரும் வரை இதைப் பயன்படுத்தலாம். பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு/வாலட்டில் இம்மாதம் 15ம் தேதிக்குப் பிறகு புதிய டெபாசிட்களுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.