'கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன்'

578பார்த்தது
'கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன்'
கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர், என்னை எல்லோரும் இசைஞானியாக நினைக்கிறார்கள். அதிலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன். ஒரே நேரத்தில் 3 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். உலகிலே 3 நாட்களில் 3 படங்களுக்கு இசையமைத்தது நான்தான். இப்போ எல்லாம் ஒரு பாட்டுக்கு 6 மாசம், ஒரு வருசம் டைம் எடுத்துக்கொள்கின்றனர் என்றார்.
Job Suitcase

Jobs near you