வணக்கம் சென்னை.. கேலோ இந்தியா விழாவில் மோடி

569பார்த்தது
வணக்கம் சென்னை.. கேலோ இந்தியா விழாவில் மோடி
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகைபுரிந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அவர் சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்தது போலவே இருக்கிறது என மேடையில் பேசியுள்ளார். மேலும் விளையாட்டு துறையில் சம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என கூறியுள்ளார். விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் எனவும் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி