தங்கம் விலை கணிசமாக குறைவு..

68பார்த்தது
தங்கம் விலை கணிசமாக குறைவு..
தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று (ஜூலை 8) கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6800க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.17 குறைந்து, ரூ.5570க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.44,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.99.50க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி