'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் அப்டேட் வெளியானது

83பார்த்தது
'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் அப்டேட் வெளியானது
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வரும் ஜனவரி 2ம் தேதி மாலை 5.01க்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுதலை திரைப்படத்திற்குப் பிறகு சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படம், ரொட்டர்டேம் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி