“பாலிவுட்-ல் வாய்ப்பு கொடுங்க” - கொரிய நடிகர் வேண்டுகோள்

83பார்த்தது
“பாலிவுட்-ல் வாய்ப்பு கொடுங்க” - கொரிய நடிகர் வேண்டுகோள்
பிரபல தென் கொரிய நடிகர் பார்க் சியோ ஜூன் நடிப்பில் சமீபத்தில் கியோங்சியோங் கிரியேச்சரின் இரண்டாவது சீசன் வெளியானது.இந்நிலையில், பார்க் சியோ-ஜூன் கூறுகையில், “நான் பாலிவுட் படங்களில் நடிக்க விரும்புகிறேன். என்னை அங்கு அழைத்து வாய்ப்பு கொடுங்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் மேலும் உயரம் செல்வேன். ஒரு நடிகனாக நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் தொடர்ந்து முன்னேறி வரும் நடிகராக இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி