உடலுறவில் மீன்கள்.. இரவில் வரும் பயங்கர சத்தம்!

544பார்த்தது
உடலுறவில் மீன்கள்.. இரவில் வரும் பயங்கர சத்தம்!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா பே என்ற கடலுக்கு அருகே உள்ள பகுதியின் குடியிருப்பு வாசிகள் சில காலமாக தூக்கமில்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் இரவு நேரங்களில் ஏற்படும் அமானுஷ்யமான சத்தம் என கூறப்படுகிறது. அது என்னவென தெரியாமல் மக்கள் குழம்பியிருந்தனர்.இந்த சத்தம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் Black Drum என்றழைக்கப்படும் இந்த வகை மீன், தனது இணையுடன் உறவில் ஈடுபடும்போது இதுபோன்ற சத்தம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இனச்சேர்க்கையில் ஈடுபடும்போது, 165 Decibels வரை சத்தம் வெளிவரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி