விவசாயிகள் போராட்டம் தீவிரம் - இன்று ரயில் மறியல்

65பார்த்தது
விவசாயிகள் போராட்டம் தீவிரம் - இன்று ரயில் மறியல்
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்திவரும் போராட்ட்டம் நாளாக நாளாக தீவிரமடைந்து வருகிறது. போராட்டதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் சண்டிகர் மாநிலம் முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் சங்கங்களும் போரட்டத்தில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி