அடையாளம் தெரியாத பெண் சடலம்

71பார்த்தது
அடையாளம் தெரியாத பெண் சடலம்
அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் சுகாதார நிலையம் அருகில் காவிரி ஆற்றின் மேற்கு கரையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிரேதம் மிதந்தது.
தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் பிரேதத்தை மீட்டு, யார் அவர்? எந்த ஊர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you