முக்கியத்துவம் பெறும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை

71பார்த்தது
முக்கியத்துவம் பெறும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை
அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், பா.வளர்மதி, செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பின், அதிமுக கள செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி