கல்விக்கடன்: தகுதி பெறும் படிப்புகள் என்னென்ன?

81பார்த்தது
கல்விக்கடன்: தகுதி பெறும் படிப்புகள் என்னென்ன?
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்விக்கடன் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி பெறும் படிப்புகள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகள், தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள் (UG Degrees including Professional courses), முதுகலைப் பட்டப் படிப்புகள்.

தொடர்புடைய செய்தி