போதைப்பொருள் விவகாரம் - அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

56பார்த்தது
போதைப்பொருள் விவகாரம் - அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளஅவர், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய ஆளும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை மார்ச் 4 அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவித்துள்ளார். முன்னதாக ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி