ரத்னம் படத்தின் #DontWorryDontWorryMachi பாடல் வெளியீடு

76பார்த்தது
ரத்னம் படத்தின் #DontWorryDontWorryMachi பாடல் வெளியீடு
ஹரி இயக்கத்தில், விஷால் நடித்து வரும் ரத்னம் படத்தின் #DontWorryDontWorryMachi பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலை விவேகா எழுதியுள்ளார். விஷால் - ஹரி கூட்டணி இணையும் இவர்களின் மூன்றாவது படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் முறையாக விஷால் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. படம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி