சமையலுக்கு கடலை எண்ணெய் அதிகம் பயன்படுத்துறீங்களா?

1054பார்த்தது
சமையலுக்கு கடலை எண்ணெய் அதிகம் பயன்படுத்துறீங்களா?
கடலை எண்ணெயில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் கூட இது சிலருக்கு உடலில் அலர்ஜி, சிவந்து போதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் இதில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அது அளவுக்கு அதிகமாக மாறும் போது உடலுக்கு தீமை விளைவிக்க கூடியதாக உள்ளது. இதனை நாம் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்க கூடும். கல்லீரல் மற்றும் இருதய நோய் பிரச்னைகளும் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி