இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா?.. இப்படி பண்ணுங்க

63பார்த்தது
இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா?.. இப்படி பண்ணுங்க
அசிடிட்டி காரணமாக இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, தூக்கமின்மை மட்டுமல்ல குடல் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிக்கலுக்கு உள்ளாகும். இதனை தடுக்க, ​இரவில் இஞ்சி டீ, புதினா டீ, ​சோம்பு டீ உள்ளிட்டவற்றை செய்து குடிப்பது நல்லது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஜீரணத்தை தூண்டுவதோடு அசிடிட்டி பிரச்சினையையும் சரிசெய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Job Suitcase

Jobs near you