ஒரே நாளில் களமிறங்கிய திமுக அதிமுக.. தலைமை மும்முரம்

63பார்த்தது
ஒரே நாளில் களமிறங்கிய திமுக அதிமுக.. தலைமை மும்முரம்
மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட 2,984 மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தவுள்ளார். அதேபோல், மக்களவை தேர்தலுக்காக அதிமுக சார்பில் சுமார் 2,500 விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்றும், நாளையும் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நேர்காணல் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி