துணை முதல்வரானார் திவ்யா குமாரி

1968பார்த்தது
துணை முதல்வரானார் திவ்யா குமாரி
ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக திவ்யா குமாரி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பல நாள் இழுபறிக்கு பின்பு, அம்மாநில முதல்வராக பஜன்லால் சர்மா அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது துணை முதல்வராக ராஜ வம்சத்தை சேர்ந்த திவ்யா குமாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய செல்வந்தரான அவர், வசுந்தரா ராஜேவுக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி